தேசிய நூலக வாரியத்தின் சமூகக் கற்றல் நிகழ்வுகள்

மோன­லிசா

வாச­கர்­க­ளின் கற்­றல் பய­ணத்தை ஊக்­கு­விக்­க­வும் அவர்­களை மீண்­டும் நூல­கங்­க­ளுக்கு அழைக்­க­வும் தேசிய நூலக வாரி­யம் இம்­மா­தம் முழு­வ­தும் பல சமூகக் கற்­றல் நிகழ்வு­களுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'லவ் அவர் லைப்­ர­ரீஸ் அண்ட் ஆர்­கைவ்ஸ் 2022' எனும் இந்­

நி­கழ்­வில் வாசிப்பு மன்­றங்­கள், சமூ­கப் பகிர்வு அங்­கங்­கள், பயி­ல­ரங்கு­ கள், புத்­த­கங்­களை நன்­கொ­டை­யாக வழங்­கும் அங்­கங்­கள் உட்­பட பல சுவா­ர­சிய நிகழ்­வு­கள் உள்­ளன.

புத்­த­கங்­களை நன்­கொ­டை­யாக வழங்க விரும்­பு­ப­வர்­கள் இம்­மா­தம் 19, 20ஆம் தேதி­களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 'பிக் புக் கிவ்­அவே' எனும் நிகழ்­வின் மூலம் கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள 11 நூல­கங்­களை அணு­க­லாம்.

நூல­கங்­கள்: அங் மோ கியோ பொது நூல­கம், புக்­கிட் பாத்­தோக் பொது நூல­கம், புக்­கிட் பாஞ்­சாங் பொது நூல­கம், சுவா சூ காங் பொது நூல­கம், கிள­மெண்டி பொது நூல­கம், ஜூரோங் வட்­டார நூல­கம், ஜூரோங் வெஸ்ட் பொது நூல­கம், குவீன்ஸ்­ட­வுன் பொது நூல­கம், செம்­ப­வாங் பொது நூல­கம், உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கம் மற்­றும் ஈசூன் பொது நூல­கம்.

'ஷேர் ஃபெஸ்ட்' எனும் சொற்­பொ­ழிவு நிகழ்வு நாளை ஹார்­பர்­ஃபி­ரண்ட் நூல­கத்­தில் பிற்­ப­கல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை, தெம்­ப­னிஸ் வட்­டார நூல­கத்­தில் காலை 11 மணி முதல் பிற்­ப­கல் 12.30 மணி வரை, தேசிய பொது நூல­கத்­தின் 'என்­எல்பி கஃபே'யில் (NLB Cafe) பிற்­ப­கல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நடை­பெ­று­கிறது. இந்­நி­கழ்­வில் பல்­வேறு துறை­க­ளைச் சார்ந்த நிபு­ணர்­கள் சொற்­பொ­ழிவு ஆற்­ற­உள்­ள­னர்.

'கம்­யூ­னிட்டி ஷோ அண்ட் டெல்' நிகழ்வு மூலம் பல்­வேறு துறை­

க­ளைச் சார்ந்­தோர் தங்­க­ளின் கற்­றல் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வர். நாளை மறு­நாள் கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒன்­பது நூல­கங்­களில் இந்­நி­கழ்வு நடை­பெ­று­கிறது.

நூல­கங்­கள்: பீஷான் பொது நூல­கம், பிடோக் பொது நூல­கம், செங் சான் பொது நூல­கம், கேலாங் ஈஸ்ட் பொது நூல­கம், பாசிர் ரிஸ் பொது நூல­கம், சிராங்­கூன் பொது நூல­கம், செங்­காங் பொது நூல­கம், தெம்­ப­னிஸ் வட்­டார நூல­கம் மற்­றும் தோ பாயோ பொது

நூல­கம்.

மேலும், குழந்­தை­க­ளைக் கவ­ரும் வண்­ணம் கைவி­னைப் பொருள்­கள் செய்­யக் கற்­றுக்­

கொ­டுக்­கும் பயி­ல­ரங்­கிற்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தப் பயி­ல­ரங்கு நாளை தெம்­ப­னிஸ் வட்­டார நூல­கத்­தி­லும் ஹார்­பர்­பி­ஃ­ரண்ட் நூல­கத்­தி­லும் நடை­பெ­று­கிறது. நாளை மறு­நாள் மத்­திய மற்­றும் கிழக்கு வட்­டார நூல­கங்­க­ளி­லும் நடை­பெ­றும். அவற்­றில் பீஷான் பொது நூல­க­மும் அடங்­கும். ஆர்ச்­சர்ட் பொது நூல­கத்­தில் இந்­தப் பயி­ல­ரங்கு நடை­பெ­றாது. இந்­நி­கழ்­வு­கள் குறித்த கூடு­தல் தக­வல்­க­ளுக்கு https://go.gov.sg/lola22-collection இணை­யத்­

தளத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!