திருத்தம் வெளியிட உத்தரவு

திருத்தம் வெளியிட உத்தரவு

1 mins read
9cd47dfc-8737-41f7-bcbf-84ce088f6dc1
-

அர­சாங்­கத்­தின் உபரி நிதி குறித்து தவறான தக­வல்­களை வெளி­யிட்­ட­தற்கு திருத்­தம் வெளி­யி­டு­மாறு அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­னத்­தின் (ஜிஐசி) முன்­னாள் பொரு­ளி­யல் நிபு­ணர் இயோ லாம் கியோங்­கும் 'த இண்­டி­பென்­டண்ட் சிங்­கப்­பூர்' செய்­தித்தளத்­துக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. பொய்ச் செய்­திக்கு எதி­ரான சட்­டத்­தின்­கீழ் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

இயோ இம்­மா­தம் 7ஆம் தேதி தவ­றான தக­வல்­கள் அடங்­கிய இரு ஃபேஸ்புக் பதி­வு­களை வெளி­யிட்­ட­தா­க­வும் இணை­யத்­த­ளம் அவற்றை கடந்த 9 மற்­றும் 12ஆம் தேதி­களில் மறு­பி­ர­சு­ரம் செய்­த­தா­க­வும் நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.