உணவு நிறுவனத்திற்குத் தடை

உணவு நிறுவனத்திற்குத் தடை

1 mins read
6e2e8dec-59ef-4285-806e-6f46074eac9f
-

'ராசல் கேட்­ட­ரிங் சிங்­கப்­பூர்' என்ற நிறு­வ­னம் தயா­ரித்த உணவை நவம்­பர் 8 முதல் 16ஆம் தேதி வரை சாப்­பிட்ட மொத்­தம் 284 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­கள் வெளி­நோ­யாளி சிகிச்சை பெற்­ற­னர். அல்­லது சுய­மாக மருந்து எடுத்­துக்­கொண்­ட­னர். அல்­லது சிகிச்சை எது­வு­மின்றி குண­ம­டைந்­து­விட்­ட­னர் என்று சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் உணவு முக­வை­யும் தெரி­வித்­தன.

எண் 253 பாண்­டான் லூப் முக­வ­ரி­யில் செயல்­படும் அந்த உணவு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு அடுத்த அறி­விப்பு வரும் வரை தற்­கா­லி­க­மாக தடை விதிக்­கப்­படும் என்­றும் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.