நாங்களும் செய்தியாளர்கள்

நாங்களும் செய்தியாளர்கள்

1 mins read
c40c3e5d-0835-409b-b36c-c1e1aa7e1020
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் அவர்களின் தமிழாசிரியர்கள் (இடமிருந்து) திரு கணேஷ் குமார், திரு தாண்டவமூர்த்தி மற்றும் திருமதி லெஷ்மி. படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2
Google News Preferred Icon

ஒரு செய்தியாளருக்கு இருக்க வேண்டிய

அடிப்படைப் பண்புகளைப் பற்றி தமிழ் முரசு

நடத்திய பயிலரங்குவழி மாணவர்கள் அறிந்துகொண்டனர். கற்ற உத்திகளைக் கொண்டு நேர்காணலும் நடத்தினர். அவ்வாறு குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி, ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் நடத்திய நேர்காணல்கள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.