விவரங்களை வெளியிட்ட வங்கி அதிகாரி

விவரங்களை வெளியிட்ட வங்கி அதிகாரி

1 mins read
26292129-b9f8-4620-8c38-4cd7007f5748
-

வாடிக்கையாளர் விவரங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட முன்னாள் டிபிஸ் வங்கி அதிகாரியான 32 வயது லியோங் யான் சின் என்பவருக்கு நேற்று 16 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கணினியை முறைகேடாகப் பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் 10 குற்றச்சாட்டுகள், வங்கிச் சட்டத்தின்கீழ் 6 குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அவர் ஒப்புக்கொண்டார்.