சோதனையைச் சுட்டெரித்து தேர்வில் சாதனை

புற்­று­நோய்க்கு இட்­டுச் செல்­லக்­கூ­டிய மூளைக்கட்­டி­யால் மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர் அவ­திப்­பட்ட இஸாத் ஹக்­கிம் ஷரிஃப் (படம்), ஒரு கட்­டத்­தில் பேசமுடி­யா­மல் சித்­தி­ர­வதை அனு­ப­வித்­தார். நடக்க இய­லாத நிலை­யில் கிட்­டத்­தட்ட அரை­யாண்டு காலம் படுத்த படுக்­கை­யில் இருந்­த­தால் பள்­ளிக்­

கூ­டம் செல்ல இய­ல­வில்லை. பல மாதங்­கள் கதி­ரி­யக்க சிகிச்­சைக்­கும் கீமோ­தெ­ரபி சிகிச்­சைக்­கும் இஸாத் செல்ல வேண்டி இருந்­தது. கோங்­ஷாங் தொடக்­கப் பள்­ளி­யில் தொடக்­க­நிலை 6ல் பயின்­ற­போது 2019ஆம் ஆண்டு பிஎஸ்­எல்இ தேர்வை அவ­ரால் எழுத இய­ல­வில்லை. சிகிச்சைக்குப் பின் ஓர­ளவு பல­ம­டைந்த அவர், தமது குடும்­ ப­மும் பள்­ளிக்­கூ­ட­மும் அளித்த ஆத­ர­வால் இவ்­வாண்டு படிப்­பைத் தொடர்ந்­தார்; தேர்­வை­யும் எழு­தி­னார். இவ்­வாண்டு பிஎஸ்­எல்இ தேர்­வில் தேறிய மாண­வர்­களில் 15 வயது இஸாத்­தும் ஒரு­வர். சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­வாறு பெற்­றோ­ரு­டன் பள்­ளிக்கு வந்து தமது தேர்ச்­சிச் சான்­றி­தழை நேற்று பெற்­றுச் சென்­றார் இஸாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!