அனைத்துலக வேலைவாய்ப்புத்திறனில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பட்டதாரிகள் முன்னேற்றம்

அனைத்­து­லக பணி­ய­மர்த்­தல் செய்­ப­வர்­கள், மேலா­ளர்­க­ளின் உள்­ளீ­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்­பின்­படி, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­யு­எஸ்) பட்­ட­தா­ரி­கள் உல­கில் எட்­டா­வது அதிக வேலை­வாய்ப்­புத் திறன் பெற்­ற­வர்­கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

இது சென்ற ஆண்­டைக்­காட்­டி­லும் ஓர் இடம் உயர்ந்­துள்­ளது என்று உல­க­ளா­விய வேலைத்­தி­றன் பல்­க­லைக்­க­ழக தர­வ­ரிசை மற்­றும் கணக்­காய்வு தெரி­வித்­தது.

பிரெஞ்சு மனி­த­வள ஆலோ­சனை நிறு­வ­ன­மான 'எமெர்­ஜிங்' மேற்­கொண்ட இந்த ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

12வது ஆண்­டாக இந்த அமைப்பு இந்த அனைத்­து­லக ஆய்வை நடத்­தி­யது.

இந்த ஆய்­வின்­படி, முதல் 10 இடங்­களில் இடம்­பெற்ற ஒரே சிங்­கப்­பூர் பல்­க­லைக்­க­ழ­கம் என்­யு­எஸ் ஆகும்.

தோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கம் ஏழா­வது இடத்­தைப் பிடித்­தது. ஆசி­யா­வி­லி­ருந்து இவ்­வி­ரண்டு பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மட்­டுமே முதல் 10 இடங்­க­ளைப் பிடித்­துள்­ளன. அனைத்­து­லக தேர்­வா­ளர்­கள், மேலா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மொத்­தம் 98,014 வாக்­கு­கள் பெறப்­பட்­டன.

மேலும் 45 நாடு­க­ளைச் சேர்ந்த 250 பல்­க­லைக்­க­ழ­கங்­கள் வேலைத்­தி­றன் தர­வ­ரி­சை­யில் இடம்­பி­டித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!