நிலநடுக்கம்: $69,000 உதவி

நிலநடுக்கம்: $69,000 உதவி

1 mins read
479a5654-2a8f-42aa-9d77-3e4c369f5fd6
-
Google News Preferred Icon

கடந்த திங்கட்கிழமை இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத் தில் பாதிக்கப்பட்டோருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் US$50,000 (S$69,000) வழங்கி உதவ உறுதிபூண்டு உள்ளது. இந்த நிலநடுக்கத் தில் 268 பேர் மாண்டதுடன் 58,000க்கும் மேற்பட்டோர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட னர். இதனால் தென் ஜகார்த் தாவின் சியாஞ்சுர் என்னும் நகர் நிலைகுலைந்தது. உணவு, உறைவிடம், தண்ணீர் என்னும் உடனடித் தேவைக்கு இந்த நிதி உதவும் என்று செஞ்சிலு வைச் சங்கம் கூறியது.