முன்னாள் மாணவர்களின் வாழ்க்கைச் சாதனைகள்

முன்னாள் மாணவர்களின் வாழ்க்கைச் சாதனைகள்

1 mins read
8cdf90dd-f44a-4a50-ad28-d17fdbc89089
-
Google News Preferred Icon

செய்தியாளர் என்பவர் யார், நேர்காணலை அவர் எவ்வாறு நடத்துவார் போன்ற தகவல்களை, தமிழ் முரசு நடத்திய பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் அறிந்துகொண்டனர். பின்னர், தங்கள் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களைச் சந்தித்து கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்படுத்தி நேர்காணல் நடத்தினர். அவ்வாறு ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் படைப்புகள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.