அமைச்சர்: வீவக பரிசீலிக்கும்

அமைச்சர்: வீவக பரிசீலிக்கும்

1 mins read
6d636c1e-023c-4a56-911a-208f95aac1d6
-

சிங்­கப்­பூ­ரில் அவ்­வ­ள­வாக பயன்­படுத்­தப்­ப­டாத பலமாடி கார் பேட்டைகளை வேறு பய­னீ­டு­களுக்­குப் பயன்­ப­டுத்­தும் யோச னையை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் பரி­சீ­லிக்­கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தாக்கலான கேள்­விக்கு எழுத்து மூல­மாக அளித்த பதி­லில், தொழில்­நுட்ப சாத்­தி­யம், பாது­காப்பு பரி­சீ­ல­னை­கள், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ஏற்­படக்­கூ­டிய வச­திக் குறை­வு­கள் போன்ற அம்­சங்­கள் இதில் கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்று அவர் கூறி­னார்.

சில புளோக்­கு­களில் சைக்­கிள்­களை நிறுத்­தி­வைப்­ப­தற்­கான தேவை அதி­க­ரித்­தால் வீவ­க­விடம் அனு­மதி பெற்று காலித்­தளங்­களில் சைக்­கிள்­களை நிறுத்தி­வைக்க அதிக இடங்­களை நகர மன்றம் அமைக்­கும் என்­றாரவர்.