'கேடிவி' நிலையங்களில் 44 பேர் கைது

1 mins read
b3cb88f3-2584-459b-9f68-3f4f8af850f0
-

ஜாலன் சுல்தானில் உள்ள 'கேடிவி' நிலையத்தில் இம்மாதம் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ற மாதம் 21ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் 1,300 அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் மொத்தம் 759 பேர் பிடிபட்டனர்.