இம்மாத இறுதி வரை விடுமுறையில் பிரதமர்

இம்மாத இறுதி வரை விடுமுறையில் பிரதமர்

1 mins read
c687a8ee-ad1c-46bb-a970-1584bfdf701a
-

பிர­த­மர் லீ சியன் லூங் இன்று முதல் இம்­மா­தம் 31ஆம் தேதி வரை விடுப்­பில் உள்­ளார்.

பிர­த­மர் விடு­மு­றை­யில் உள்ள நாள்­களில் மூத்த அமைச்­ச­ரும் தேசி­யப் பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான தியோ சீ ஹியன் தற்­கா­லி­கப் பிர­த­ம­ரா­கப் பொறுப்பு வகிப்­பார்.

பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை இத­னைத் தெரி­வித்­தது.