அதிகம் செலவு செய்யும் மக்கள்

அதிகம் செலவு செய்யும் மக்கள்

1 mins read
f00f6e8f-71f4-4ee8-8415-e3516cd2d59f
-

இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் கடன்­பற்று அட்­டை­கள் மூலம் மக்­கள் $20 பில்­லி­ய­னுக்­கு­மேல் செலவு செய்­த­தாக மதிப்­பி­டப்­பட்டுள்­ளது.

இது 2018, 2019 ஆகியவற்றோடு 2021ஐவிடவும் கூடுதல். பய­ணத்­து­றையின் பங்கு இதில் அதி­கம்.