மறைந்த முன்னாள் எம்பி. சான் சீ செங்குக்கு பிரதமர் புகழாரம்

மறைந்த முன்னாள் எம்பி. சான் சீ செங்குக்கு பிரதமர் புகழாரம்

1 mins read
238200c2-ab6d-4d95-8b9d-6d68e3c13975
-

மக்­கள் செயல் கட்­சி­யின் முன்­னோடி உறுப்­பி­ன­ரும் முன்­னாள் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரும் ஜாலான் புசார் தொகு­தியை நீண்­ட­கா­லம் பிர­தி­நி­தித்த உறுப்­பி­ன­ரு­மான சான் சீ செங், தமது 90வது வய­தில் கால­மா­னார்.

முன்­னாள் அர­சி­யல்­வா­தி­யான திரு சான் ஆற்­றிய தொண்டு­கள் இல்லை என்­றால் கம்­யூ­னிஸ்­டு­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தில் மசெக தோல்வி­ அடைந்து இருக்­க­லாம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் இரங்­கல் செய்­தி­யில் குறிப்­பிட்­டார்.

கடந்த 1991ல் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­க­லான நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு தீர்­மா­னத்தை தமது இரங்கல் செய்தியில் திரு லீ நினைவு­கூர்ந்­தார்.

அப்போதைய தொடக்க காலத் தில் மசெக அர­சாங்­கம் உயிர்­தப்பிப் பிழைக்க திரு சானின் தலை­யீடு மிக முக்­கிய, உயிர்­நா­டி­ முயற்சி ­யாக இருந்­தது என்று திரு­மதி சான் சிங் ஊய்க்கு அனுப்பி உள்ள செய்தியில் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.