முதலீட்டுத் திட்டத்தில் 16 பள்ளிவாசல்கள் பங்கேற்பு

முதலீட்டுத் திட்டத்தில் 16 பள்ளிவாசல்கள் பங்கேற்பு

1 mins read
167c30f3-9024-4504-8712-e8f97959c0c5
-

அறி­முக முத­லீட்­டுத் திட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள 16 பள்­ளி­வா­சல்­கள் பங்­கேற்­கின்­றன.

நிதி அடிப்­ப­டை­யில் மீள்­தி­ற­னு­டன் இருக்க, திட்­டத்­தின்­கீழ் அந்­தப் பள்­ளி­வா­சல்­கள் அவற்­றின் கையி­ருப்­பு­களை முத­லீடு செய்­கின்­றன.

பள்­ளி­வா­சல் வக்காஃப் முத­லீட்­டுத் திட்­டத்­தின்­கீழ் ஷரியா சட்­டத்­துக்கு உட்­பட்ட முத­லீட்­டுத் திட்­டங்­களில் பள்­ளி­வா­சல்­கள் அவற்­றின் உபரி நிதி­யை முத­லீடு செய்­யும் என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) கூறி­யது. அடுத்த ஆண்­டில் இத்­திட்­டம் மேலும் 54 பள்­ளி­வா­சல்­

க­ளுக்கு விரிவுப்­ப­டுத்­தப்­படும் என்று அது தெரி­வித்­தது.

முத­லீட்டின் மூலம் கிடைக்­கும் லாபத்­தின் ஒரு பகுதி வக்­காஃப் திட்­டத்­தின்­கீழ் செயல்­படும் அறக்­கட்­ட­ளைக்கு வழங்­கப்­படும்

இந்த அறக்­கட்­டளை முஸ்­லிம் சமூ­கத்­தின் நீண்­ட­கா­லத் தேவை

­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தரு­கிறது.