டேங்ஸ் முன்னாள் தலைவர் காலமானார்

டேங்ஸ் முன்னாள் தலைவர் காலமானார்

1 mins read
72fc717e-f236-4186-bcff-92bfc83423e5
-

சிங்கப்பூரின் ஆகப்பழமையான பகுதிவாரிக்கடையான டேங்ஸ் கடையின் முன்னாள் தலைவர் டேங் வீ சுங் (மேல்படம்) தமது 69வது வயதில் சென்ற வெள்ளிக்கிழமை காலமானார்.

சிகே டேங் என்று குறிப்பிடப்படும் சில்லறை வரத்தகத்துறை மன்னர் டேங் சூன் கெங்கின் இரண்டாவது புதல்வரான இவர், 2016ல் டேங்ஸ் கடையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். திரு டேங் சில்லறை வர்த்தகத்தில் மிகத் திறமை வாய்ந்தவர் என்று நண்பர்கள் கூறினர்.