$56,000 திருடிய பணிப்பெண்

$56,000 திருடிய பணிப்பெண்

1 mins read
78ea9293-3198-41d0-8527-1d2ab392a4d4
-

தமது முதலாளி மலேசியா வுக்கு குடும்பத்துடன் சென்ற வேளையில் வீட்டிலிருந்து $56,700 மதிப்பிலான பொருள்களைத் திருடிய பணிப்பெண்ணுக்கு நேற்று எட்டு மாத சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது. உமி வாச்சிடா எனப்படும் அந்த 33 வயது இந்தோனீசியப் பெண் திருடியவற்றில் ரொக்கப் பணமும் நகை களும் அடங்கும். நிறைய பணத்துடன் சொந்த நாட்டுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்த அப்பெண், தாம் வேலை செய்த வீட்டில் துணிந்து திருடியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.