இப்படி இருந்திருக்க வேண்டும்

இப்படி இருந்திருக்க வேண்டும்

1 mins read
3229f302-a454-4d92-a8a9-27d9aed4fa01
-

இவ்­வாண்டு ஜன­வரி 7ஆம் தேதி தமிழ் முர­சின் இரண்­டாம் பக்­கத்­தில் "ஆட­வ­ருக்கு மூன்­றாண்டு எட்டு மாதச் சிறைத் தண்­டனை" எனும் தலைப்­பி­லான செய்தி இடம்­பெற்­றது. தலைப்­பி­லும் செய்தி உள்­ளே­யும் மூன்­றாண்டு எட்டு மாதச் சிறை என்று குறிப்­பி­டப்­பட்­ட­தற்கு பதில், 63 மாதம் சிறைத் தண்­டனை என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்­டும்.