புதிய போர்ஷே காட்சிக்கூடம்

புதிய போர்ஷே காட்சிக்கூடம்

1 mins read
8c381acd-0c1b-4c0a-8451-62ceab178d9f
-

சிங்­கப்­பூ­ரின் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் ஜெர்­மன் ஸ்போர்ட்ஸ் கார் தயா­ரிப்­பான போர்ஷே காட்­சிக்­கூ­டம் தற்­கா­லி­க­மாக திறக்­கப்­பட்­டுள்­ளது. பீச் ரோட்­டில் உள்ள அதன் நிரந்­த­ரக் காட்­சிக்­கூ­டம் இவ்­வாண்­டின் மத்­தி­யில் தயா­ரா­கி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அது­வரை தஞ்­சோங் பகா­ரில் உள்ள குவோகோ டவ­ரில் காட்­சிக் கூடம் செயல்­படும்.

பல வடிவ போர்ஷே கார்­கள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. போர்ஷே வாக­னங்­களை வாங்க விரும்­பு­வோர் ஓட்டி பார்க்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.