தடையை மீறி லாரி ஓட்டியவர்

தடையை மீறி லாரி ஓட்டியவர்

1 mins read
0ebd0d1a-6932-4934-aa9b-c3573494aeb6
-

கடந்த 2018 டிசம்பரில் பாசிர் ரிஸ்ஸில் சைக்கிளோட்டியை மோதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் 62 வயது லாரி ஓட்டுநர் டியோ செங் டியோங். அதன் காணொளி அதிகம் பகிரப்பட்டது. அந்தச் சம்பவத்துக்காக, வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்ட டியோ, தடையை மீறி வாகனமோட்டியதாகவும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் 23 வரை அவர் வாகனமோட்ட தடை இருந்தபோதும் ஜூலை 31 அன்று அப்பர் சிராங்கூன் ரோட்டில் காப்புரிமையின்றியும் அவர் இருக்கைவார் அணியாதும் லாரி ஓட்டினார்.