$6.2 மில்லியன் 'டோட்டோ' பரிசை பகிர்ந்துகொள்ளும் இருவர்

$6.2 மில்லியன் 'டோட்டோ' பரிசை பகிர்ந்துகொள்ளும் இருவர்

1 mins read
07de6961-128c-4b5f-9c4b-40c9c21638fa
முதல் பரிசு வெற்றிச்சீட்டு வாங்கப்பட்ட சிலாட் அவென்யு கிளை (படம்: கூகள் வரைப்படம்) -

ஜனவரி 20ஆம் தேதிக்கான 'டோட்டோ' அதிர்‌ஷ்டக் குலுக்கில் முதல் பரிசாக வழங்கப்பட்ட $6.2 மில்லியன் பரிசு தொகையை இருவர் வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற எண்கள் 15, 29, 35, 47, 48 மற்றும் 49. உபரி எண் 10.

இவ்வாண்டின் டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுத் தொகை $12 மில்லியன். அதற்கான குலுக்கல் பிப்ரவரி 3ஆம் தேதி இடம்பெறும்.

சென்றாண்டு டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் சாதனை அளவாக $16 மில்லியன் பரிசு தொகை வழங்கப்பட்டது.