50 வயது சிங்கப்பூர் ஆசிரியரின் சாதனை

50 வயது சிங்கப்பூர் ஆசிரியரின் சாதனை

1 mins read
ca08f208-6a69-4f01-9d8e-c199293b364f
கடும் போட்டியில் கலந்துகொண்ட ஆசிரியர் கோ சுவான் லாம் அதன் ஒரு பகுதியாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிகாசாதனை படைத்தார். (படம்: கோ சவான் லாம்) -

சிங்கப்பூரைச் சேர்ந்த கோ சுவான் லாம் என்ற ஆசிரியர் சென்ற ஆண்டு நவம்பர் 26ஆம் தே தி தன்னுடைய 50வது பிறந்தநாளன்று அண்டார்டிகாவின் போர்ட் லாக்ரே சென்று சாதனை படைத்தார்.

அவர் "உலகை ச் சுற்றி நான்கு பாலைவனங்கள் பெரு நெட்டோட்டத் தொடர்'' என்ற போட்டியில் கலந் துகொண்டு அதன் ஒரு பகுதியாக அண்டார்டிகா சாதனை படைத்தார்.

அந்த போட்டி, உலகிலேயே மிகக் கடினமான 10 போட்டிகளில் ஒன்று என்று

2010ஆம் ஆண்டில் டைம் மேக சின் வர்ணித்தது.

அண்டார்டிகா போட்டிக்குத் தகுதி பெ ற திரு கோ நான்கு பாலைவன பந்தயத் தொடர் போட்டிகளை வெற்றிகரமான முறையில் முடித்தார். திரு கோ ஆறு மாங்களுக்கு முன் இடுப்பு உறுப்பு மாற்று சிகிச்சையைச் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.