மீட்டுக் கொள்ளப்படும் உணவுப்பொருள்

மீட்டுக் கொள்ளப்படும் உணவுப்பொருள்

1 mins read
c3a82d7e-3bb2-4fb5-bea0-6ba0113c6255
-

EGO ஸ்ட்ராபெரி சுவிஸ் ரோல்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் சோர்பிக் அமிலம் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து அந்த உணவுப்பொருள் மீட்டுக்கொள்ளப்படுகிறது. சோர்பிக் அமிலத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவுப்பொருள் மீட்டுக்கொள்ளப்படுகிறது.