ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே கடலில் நேற்று காலை 49 வயது பெண் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்ப்பேட்டை சி3 அருகே சந்தேக நபர் ஒருவர் கடலில் மூழ்குவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். பெண்ணின் உடலை மீட்ட அதிகாரிகள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
கடலில் பெண் பிணம்
1 mins read
-

