கடலில் பெண் பிணம்

கடலில் பெண் பிணம்

1 mins read
fe65c7d9-0d8c-46ca-ac95-dbe640152914
-

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே கட­லில் நேற்று காலை 49 வயது பெண் பிணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கார்ப்­பேட்டை சி3 அருகே சந்­தேக நபர் ஒரு­வர் கட­லில் மூழ்­கு­வ­தா­கத் தக­வல் கிடைத்­த­தைத் தொடர்ந்து காவல்­து­றை­யி­னர் அங்கு விரைந்­த­னர். பெண்­ணின் உடலை மீட்ட அதி­கா­ரி­கள் அவர் ஏற்­கெ­னவே இறந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் குறித்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.