சிறார் உடற்பருமனுக்கு விரைந்து சிகிச்சை எடுக்க வல்லுநர்கள் வலியுறுத்து

சிறார் உடற்பருமனுக்கு விரைந்து சிகிச்சை எடுக்க வல்லுநர்கள் வலியுறுத்து

1 mins read
ed049f3c-b1e3-48af-be15-d106e3a4bc2e
குழந்தை மருத்­து­வத்­துக்­கான அமெ­ரிக்க கல்­விக்­க­ழ­கம், உடற்­ப­ரு­ம­னால் பாதிக்­கப்­பட்ட சிறார்­க­ளுக்­கான சிகிச்சை தொடர்­பில் புதிய வழி­காட்­டிக் குறிப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது. படம்: பிக்ஸாபே -

குழந்தை மருத்­து­வத்­துக்­கான அமெ­ரிக்க கல்­விக்­க­ழ­கம், உடற்­ப­ரு­ம­னால் பாதிக்­கப்­பட்ட சிறார்­க­ளுக்­கான சிகிச்சை தொடர்­பில் புதிய வழி­காட்­டிக் குறிப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது.

பல்­வேறு உடல் நலக் கோளாறு­க­ளுக்கு வித்­தி­டும் உடற்­ப­ரு­மன், முறை­யற்ற உண­வுப் பழக்­கம், உடற்­ப­யிற்சி செய்­யாமை ஆகி­ய­வற்­றால் மட்­டும் ஏற்­ப­டு­வ­தில்லை. மர­பணு ரீதி­யான கார­ணங்­க­ளா­லும் ஏற்­ப­டு­கிறது என்­பதை புதிய வழி­காட்­டிக் குறிப்பு வலி­யு­றுத்­து­கிறது.

எடுத்­துக்­காட்­டாக தத்­தெ­டுக்­கப்­படும் பிள்­ளை­கள் உண்­மை­யான பெற்­றோ­ரின் உடல்­வா­கையே பெற்­றி­ருப்­பர் என்று ஆய்­வா­ளர்­கள் சுட்­டி­னர்.

சிறார்­க­ளுக்கு, தீவி­ர­மான நடத்தை, வாழ்க்­கை­முறை சிகிச்­சையை அவர்­கள் பரிந்­து­ரைத்­துள்­ள­னர். குடும்­பத்­தி­ன­ரும் ஒத்­து­ழைத்­தால் ஓராண்­டுக்­குள் நல்ல முன்­னேற்­றம் காண­லாம் எனக் கூறப்­பட்­டது. 13 வய­துக்கு மேலான பிள்­ளை­க­ளுக்கு அறுவை சிகிச்­சை­யும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.