தொடக்கப்பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்துச் செல்ல தாமதமாக வந்த தந்தை அப்பள்ளியின் முதல்வரை கொன்று விடுவதாக மிரட்டிய தோடு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருக்கிறார். நேற்று அந்த 33 வயது தந்தைக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குழந்தையின் நலன் கருதி தந்தையின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந் தது.

