10 உணவகங்கள் மூடல்

10 உணவகங்கள் மூடல்

1 mins read
1fb63ef3-7e72-496f-9ceb-bfbf9296a85b
-

எரி­வா­யுக் குழா­யில் கசிவு ஏற்­பட்­ட­தால் புதனன்று விக்­டோ­ரியா ஸ்தி­ரீட் ஷைம்­ஸில் உள்ள ஏறக்­கு­றைய 10 உண­வ­கங்­கள் நாள் முழுவதும் மூடப்பட்­டன. எரி­வா­யுக் கசிவு ஏற்­பட்­ட­தால் அதனை பழு­து­பார்க்க வந்த எஸ்பி குழு­மம், சமையல் அறையில் உள்ள அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது. வியாழன் அதிகாலை எரிவாயு விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதும் உணவகங்கள் செயல்பட்டன.