நீ சூன் லிங்கில் மூத்தோருக்கு மின்னிலக்கப் பயிற்சி

நீ சூன் லிங்கில் மூத்தோருக்கு மின்னிலக்கப் பயிற்சி

1 mins read
d99dc050-8808-483b-bb1c-75d2ff98a157
-

நீ சூன் லிங்­கில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­படுத்த முதி­யோ­ருக்­குக் கற்­றுத்­த­ரும் திட்­டத்­தின்­கீழ் இது­வரை 1,100க்கும் அதி­க­மான முதி­யோர் பயன்­பெற்­றுள்­ள­னர். அத்­திட்­டம் 2021ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் தொடங்­கப்­பட்­டது.

கைப்­பே­சி­வழி கட்­ட­ணம் செலுத்­து­தல், பணம் மாற்­று­தல், மோசடி முயற்சிகளைக் கண்­டு­கொள்­ளு­தல் போன்­றவை சொல்­லிக் கொடுக்­கப்­பட்­டன.

அந்த இல­வச பயி­ல­ரங்­கு­களில் பயிற்­று­விப்­பா­ளர்­கள் முதி­யோ­ருக்கு 20 முதல் 30 நிமி­டங்­கள் வரை தனிப்பட்ட பயிற்சி அளித்தனர்.