ஒப்பந்த ஊழியருக்கு ஆதரவு

ஒப்பந்த ஊழியருக்கு ஆதரவு

1 mins read
bf91e654-7399-4639-bb99-a12ac5098b7a
-

மாத வரு­மா­ன­மாக $2,500 அல்­லது அதற்­கும் குறை­வான வரு­மா­னம் ஈட்­டும் தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­நர்­கள், தன்­னு­ரிமை விநி­யோக ஊழி­யர்­களுக்கான மத்­திய சேம நிதிச் சந்தா விகி­தம் உயர்த்­தப்­படும் நிலை­யில் அவர்­

க­ளுக்­குச் சில சலு­கை­கள் கிடைக்­க­வுள்­ளன.

முதல் நான்கு ஆண்­டு­

க­ளுக்குக் கூடு­தல் மத்­திய சேம­நிதி விகி­தங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் குறை­வாக உண­ரப்­படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது

வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யில் நேற்று தெரி­வித்­தார்.