தீப்பிடித்து எரிந்த கார்

தீப்பிடித்து எரிந்த கார்

1 mins read
13dc6dfe-6791-412d-bc99-96eed5d33a9a
-

சிராங்­கூன் நார்த் அவென்யூ 4ல் உள்ள புளோக் 539 அருகே ஒரு கார்­பேட்­டை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த ஒரு கார் தீப்­பி­டித்­துக்­கொண்­டது.

இந்­தச் சம்­ப­வம் புதன்­கி­ழமை இரவு சுமார் 10.40 மணிக்கு நிகழ்ந்த­தாக சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

பக்­கத்­தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்டு இருந்த வேறு ஒரு காரும் பாதிக்­கப்­பட்­டது. தண்­ணீரை அடித்து தற்­காப்­புப் படை தீயை அணைத்­தது. யாருக்­கும் காயம் இல்லை.