சாலை விபத்து: 28 வயது ஆடவர் காயம் அடைந்தார்

சாலை விபத்து: 28 வயது ஆடவர் காயம் அடைந்தார்

1 mins read
695afc16-ab9c-4fb5-8d9e-d613385cdf18
-

அங் மோ கியோ அவென்யூ 6ம் அவென்யூ 8ம் சந்­திக்­கும் இடத்­தில் புதன்­கி­ழமை இரவு சுமார் 11.22 மணிக்கு மோட்­டார்­சைக்­கிள்- எஸ்பிஎஸ் பேருந்து சம்­பந்­தப்­பட்ட விபத்­தில் 28 வயது ஆட­வர் ஒருவர் காயம் அடைந்­தார்.

மோட்­டார்­சைக்­கி­ளில் வந்த அந்த ஆட­வர் சுய நினைவு­டன் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

விபத்து பற்­றிய புலன் விசா ரணை­யில் 59 வயது பேருந்து ஓட்டுநர் உதவி வரு­கி­றார். விபத்­தில் ச­ம்பந்­தப்­பட்ட சேவை எண் 162எம் பேருந்­தில் இருந்த ஒரே ஒரு பய­ணி காயம் அடை­ய­வில்லை.