தேசிய சிறு­நீ­ரக அறக்­கட்­ட­ளையை தோற்­று­வித்­த­வர் மர­ணம்

தேசிய சிறு­நீ­ரக அறக்­கட்­ட­ளையை தோற்­று­வித்­த­வர் மர­ணம்

1 mins read
8e1dfe78-6fe7-4aa7-aa58-0de7244073b3
-

தேசிய சிறு­நீ­ரக அறக்­கட்­ட­ளையை தோற்று­வித்­த­வ­ரும் அதன் தலை­வ­ரு­மான டாக்­டர் கோர்­டன் கு புதன்­கி­ழமை அன்று மர­ணம் அடைந்­தார். அவ­ருக்கு வயது 82.

அவ­ரு­டைய மர­ணம் அமை­தி­யான ஒன்று என்று அறக்­கட்­டளை தெரி­வித்­தது.

டாக்­டர் கோர்டன் கு சிறு­

நீ­ரக மருத்­துவ நிபு­ண­ர்.

இவர் 1996ஆம் ஆண்டு திரு செங் வாய் கியுங், திரு ஸ்டீ­ஃ­பன் லீ ஆகி­யோ­ரின் ஆத­ர­வு­டன் இந்த சிறு­நீ­ரக அறக்­கட்­ட­ளையை ேதாற்றுவித்தார்.

சிறு­நீ­ரக நோயா­ளி­கள் அனை­வ­ரும் சிகிச்சை பெறும் நோக்­கில் டாக்­டர் கோர்­டன் குவும் மற்ற இருவரும் இந்த அறக்­கட்­ட­ளையை நிறு­வி­னர்.