இந்தியாவின் கிளவுட்நைன் மருத்துவமனைக் குழுமத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
கிளவுட்நைன் மருத்துவ
மனைக் குழுமம் 15 பில்லியன் ரூபாய் மதிப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
இதில் ஐந்து பில்லியன் ரூபாய் அளவு முதலீடு செய்து 15லிருந்து 20 விழுக்காடு பங்குகளை வாங்க தெமாசெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்தியாவின் கிளவுட்நைன் மருத்துவமனைக் குழுமம் மகப்பேறு, குழந்தை மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளது.

