வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிப்பிகளை முறையாக பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யாமல் விற்றதற்காக ஒட்டுமொத்த கொள்முதல் நிறுவனமான குட்வைப்ஸ் இண்டர்நேஷனலுக்கு நேற்று $6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. சிப்பி களை விற்பதற்கு முன்பு சிங்கப்பூர் உணவு நிலையம் சோதனையிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். இதனைச் செய்யாத அந்த நிறுவனத்தின் இயக்கு நரான அராயா யூசிரோவுக்கு 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பரிசோதிக்காத சிப்பிகளை விற்றவருக்கு அபராதம்
1 mins read
-

