முத்திரை வரி பாக்கியைச் செலுத்தும்படி உள்நாட்டு வருவாய் ஆணையர் பெயரில் மின்னஞ்சல் வந்தால் அதைப் புறக்கணிக்கும்படி சிங்கப்பூரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மோசடி மின்னஞ்சல் குறித்து ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதுவரை யாரும் பணம் செலுத்தியிருந்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி அது ஆலோசனை கூறியுள்ளது. பிரிட்டிஷ் வங்கிக் கணக்கிற்கு இறுதித் தொகையைச் செலுத்தும்படி அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மின்னஞ்சல் மோசடி குறித்து எச்சரிக்கை
1 mins read
-