அரசாங்க ஏலக்குத்தகை களை சிறிய, நடுத்தர நிறு வனங்கள் பெறுவதற்கு ஏதுவாக 'டெண்டர் லைட்' என்னும் புதிய வகை ஏல முறை இவ்வாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் கூறினார். குறைவான, எளிமையான நிபந்தனைகள் அதில் இருக்கும் என்றார் அவர்.
எளிய ஏல முறை அறிமுகம்
1 mins read
-

