பெட்ரோல் விலை நீடிக்கிறது

பெட்ரோல் விலை நீடிக்கிறது

1 mins read
b5c0f307-2957-4966-98b0-e12eaff8f8af
-

கச்சா எண்­ணெய், மொத்த கொள்­மு­தல் விலை குறைந்து கொண்­டி­ருந்­தா­லும் இங்­குள்ள ஐந்து பெரிய பெட்­ரோ­லிய நிறு­வ­னங்­களில் இரண்டு, ஒரு வாரத்­திற்கு முன்பு ஏற்­றிய விலையை அப்­ப­டியே வைத்­துள்­ளன. கால்­டெக்ஸ், ஷெல்­லும் முத­லில் விலை உயர்வை அறி­வித்­தன.

எஸ்ஸோ, சினோ­பெக், எஸ்­பிசி விற்­கும் விலை­யை­விட அவற்­றின் விலை ஐந்து காசு வரை கூடு­த­லாக இருந்­தது. இதர மூன்று நிறு­வ­னங்­கள் ஒரு மாத­மாக விலையை ஒரே நிலை­யில் வைத்­துள்­ளன.

கால்­டெக்­ஸில் தற்­போது ஆக்­டேன் பெட்­ரோல் விலை $2.75. எஸ்ஸோ, எஸ்­பி­சி­யில் இது $2.70ஆக உள்­ளது.

ஷெல்­லும் சினோ­பெக்­கும் இத்­த­கைய பெட்­ரோலை விற்­பனை செய்­வ­தில்லை.

ஆனால் இந்த வகை பெட் ரோலைத்­தான் இங்­குள்ள பெரும்­பா­லான கார்­கள் பயன்­ ப­டுத்­து­கின்­றன.