ஊழியர்களுக்கு 'ரோலக்ஸ்' பரிசு

ஊழியர்களுக்கு 'ரோலக்ஸ்' பரிசு

1 mins read
3fdcad94-e246-4522-bc1c-f502213f2254
தனது நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணிபுரி யும் 98 பேருக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக் கடிகாரங்களைப் பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது சிங்கப்பூரின் 'பேரடைஸ் குழுமம்'. படம்: ஃபேஸ்புக் -

தனது நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணிபுரி யும் 98 பேருக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக் கடிகாரங்களைப் பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது சிங்கப்பூரின் 'பேரடைஸ் குழுமம்'. நிறுவனத்தின் தாராள மனப்பான்மையை இணையவாசிகள் பலரும் புகழ்ந்துள்ளனர். அந்த நிறுவனம் வேலைக்கு ஆளெடுக்கிறதா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.