நியமன எம்.பி. பதவிக்குப் பரிந்துரை

நியமன எம்.பி. பதவிக்குப் பரிந்துரை

1 mins read
f0a3e45b-253c-42a1-97d4-949514cdfda2
நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக யாரை நியமிக்கலாம் என பொது மக்கள் இன்று முதல் ஏப்ரல் 19 வரை கருத்துத் தெரிவிக்கலாம். படம்: பிக்ஸாபே -
Google News Preferred Icon

நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக யாரை நியமிக்கலாம் என பொது மக்கள் இன்று முதல் ஏப்ரல் 19 வரை கருத்துத் தெரிவிக்கலாம். கலைகள், விளையாட்டு,கலாசாரம், அறிவியல், வர்த்தகம், தொழில்துறை, சமூக சேவை மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றைப் பிரதி நிதிப்பவரின் பெயரை நாடாளுமன்றக்குழுவிடம் அவர்கள் முன்மொழி யலாம் என நாடாளுமன்ற அலுவலர் கூறியுள்ளார்.