தமிழ்க் கல்விக்கு உதவும் தமிழ் முரசு

தமிழ்க் கல்விக்கு உதவும் தமிழ் முரசு

1 mins read
478e7e2f-2eb8-46fc-bd76-a291d5dba03b
-

தமிழ் ஆசி­ரி­ய­ரின் ஊக்­கத்­தால் நான் இப்­போ­து­தான் தமிழ் முரசின் சேவை­க­ளைப் பயன்­படுத்த தொடங்­கி­யி­ருக்­கி­றேன்.

தமிழ் முர­சில் இவ்­வ­ளவு புதிய நவீ­ன­மான சேவை­கள் இருக்­கின்றன என்பதைத் தெரிந்­து­கொள்­ளும்­போது ஆனந்­த­மாக இருக்­கிறது.

எனக்கு வலை­யொலி மிகவும் பிடித்­தி­ருக்­கிறது. அதில் காற்­பந்துச் செய்­தி­கள் மற்­றும் கருத்­து­களைப் பற்றி நான் தெரிந்­து­கொள்­கி­றேன்.

தமிழ் முரசு படிப்­ப­த­னால் என் நேரத்தை நான் பய­னுள்ள வழி­யில் கழிக்­கி­றேன். மேலும் சிங்­கப்­பூ­ரைப் பற்­றி­யும் உலக செய்­தி­க­ளைப் பற்­றி­யும் அதி­கம் தெரிந்­து­கொள்­கி­றேன். இதை என்­னு­டைய வாழ்க்­கை­யி­லும் கல்­வி­யி­லும் பயன்­ப­டுத்­து­வேன்.

தமிழ் முர­சில் பல தமிழ் மொழி விழா போட்­டி­க­ளைப் பற்­றிய செய்தி­க­ளை­யும் நான் படித்­தேன்.

இவ்­வாண்டு அதில் கலந்து­கொண்டு பற்­பல பரி­சு­களை வெல்ல வேண்­டும் என்று எனக்கு ஆசை.

கடந்த ஆண்­டு­களில் பங்கேற்ற மாண­வர்­க­ளைப் பார்க்­கும்­போது எனக்­கும் கலந்து­கொள்­ள­வேண்­டும் என்ற ஊக்­கம் ஏற்­பட்­டது.

-அண்­ணா­துரை

அம்­ருத்­கி­ருஷ்ணா, 15.