மின்சாரக் கட்டணச் சலுகை மே 1ஆம் தேதி நிறுத்தம்

மின்சாரக் கட்டணச் சலுகை மே 1ஆம் தேதி நிறுத்தம்

1 mins read
2d849232-00d1-4b5c-90f8-fcd189338f5f
ஒட்­டு­மொத்த சந்­தை­யில் மின்­சா­ரக் கட்­ட­ணம் ஏற்ற இறக்­க­மாக இருந்­த­தால் அந்­தப் பாதிப்பை குறைப்­ப­தற்­காக நிலையான கட்­ட­ணத்­தில் மின்­சா­ரம் விநி­யோ­கிக்­கப்­பட்­டது. பிக்ஸாபே -

வர்த்­த­க ­ரீ­தி­யில் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­திய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கட்­ட­ணத்­தில் வழங்­கப்­பட்ட சலுகை மே 1ஆம் தேதி­யி­லி­ருந்து நிறுத்­தப்­படும்.

ஒட்­டு­மொத்த சந்­தை­யில் மின்­சா­ரக் கட்­ட­ணம் ஏற்ற இறக்­க­மாக இருந்­த­தால் அந்­தப் பாதிப்பை குறைப்­ப­தற்­காக நிலையான கட்­ட­ணத்­தில் மின்­சா­ரம் விநி­யோ­கிக்­கப்­பட்­டது.

தற்போது ஒட்­டு­மொத்தச் சந்தை­யில் நிலைமை மேம்­பட்­டுள்­ளது. அத­னால் தற்­கா­லிக மின்­சார ஒப்­பந்த ஆத­ரவு திட்­டம் நிறுத்­தப்­ப­டு­கிறது என்று எரி­சக்தி சந்தை ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.