ஆஸ்திரேலியாவின் 'ஜெட்ஸ்டார்' விமானச் சேவைகள் நேற்று முதல் சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திலிருந்து இயங்கத் தொடங்கின. இதற்குமுன் 'ஜெட்ஸ்டார்' ஒன்றாம் முனையத்திலிருந்து சேவைகளை வழங்கி வந்தது. அவற்றை நான்காம் முனையத்திற்கு மாற்ற பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து
வந்தது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்