சுகாதாரப் காப்புறுதித் துறை பெரும் வளர்ச்சி

சுகாதாரப் காப்புறுதித் துறை பெரும் வளர்ச்சி

1 mins read
10735ae6-3805-482f-b628-4134fb94110e
-

சிங்­கப்­பூர் காப்­பு­று­தித் துறை, உள்­நாட்டு, வெளி­நாடு என இரு பிரி­வு­க­ளி­லும் சென்ற ஆண்டு 15% வளர்ச்சி கண்­டுள்­ளது.

இதில் முக்­கிய பங்கு வகிப்­பது சுகா­தா­ரப் பிரிவு காப்­பு­று­தித் திட்­டங்­கள்.

இதைத் நேற்று தெரி­வித்த 'த ஜென­ரல் இன்­ஷு­ரன்ஸ் அசோ­சி­யே­ஷன் ஆஃப் சிங்­கப்­பூர்' என்ற சிங்­கப்­பூர் காப்­பு­று­திச் சங்­கம், பொதுப் பிரிவு காப்­பு­று­தித் திட்­டங்­கள், உறுதி செய்­யப்­பட்ட சந்தா தொகை அடிப்­ப­டை­யில், $96.4 பில்­லி­யன் அளவு வளர்ச்சி கண்­ட­தா­கக் கூறி­யது. இதில் உள்­நாட்­டில் உறுதி செய்­யப்­பட்ட சந்தா தொகை அடிப்­ப­டை­யில் காப்புறுதி துறை 9.6% வளர்ச்சி கண்டு $4.84 பில்­லி­யன் அள­வுக்கு வளர்ச்சி கண்­ட­தாக சங்­கம் கூறி­யது. இந்த வளர்ச்சி கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு பிந்­திய கால­கட்­டத்­தில் சுகா­தா­ரம், பய­ணத்­துறை, சொத்­துச் சந்தை போன்ற துறை­களில் காப்­பு­று­தித் திட்­டங்­களை வாங்கும் போக்கு அதி­ க­ரித்­த­தைத் தொடர்ந்து ஏற்­பட்­டது.