பெண்களுக்காக புதிய நூல்

1 mins read
34a1150a-6e43-4cb1-9023-7b0d84f85e4b
-

குறைந்த வருமான சமூகத்தில் பெண்களின் போராட்டங்களை எடுத்துக்காட்டும் 'ட்ரிம்ஸ் ஆஃப் அவர் டாட்டர்ஸ்' என்ற நூலை லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று நேற்று வெளியிட்டது. இதில் 15 பெண்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெற்று உள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் சமுதாய குடும்ப மேம் பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கலந்துகொண்டார். படம்: டாட்டர்ஸ் ஆஃப் டுமாரோ ஃபேஸ்புக்