பேரங்காடி வர்த்தகம் தோல்வி அடைந்ததை அடுத்து, தமது தந்தைக்கு எதிராக திரு குவெக் ஹோங் லிம் வழக்கு தொடுத்தார்.
அந்த நிறுவனத்திலும் சொத்திலும் தமக்குக் கூடுதல் பங்கு வழங்கப்படும் என்று தமது தந்தை வாய்மொழியாக உறுதி அளித்திருந்ததாக அவர் கூறினார்.
வர்த்தகத்திலிருந்து நல்லெண்ணத்துடன் வெளியேற தமது தந்தையிடமிருந்து திரு குவெக் 11.3 மில்லியன் அமெரிக்க டாலர் (S$15 மில்லியன்) கேட்டார்.
திரு குவேக்கின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது.

