நோன்பு துறப்பு நிகழ்வில் பிரதமர் லீ

1 mins read
b0a93311-d043-42b8-b852-e55c83a93613
-

பிரதமர் லீ சியன் லூங், தெக் வாய் கிரசெண்டில் உள்ள

அல்-கைர் பள்ளிவாசலில் நேற்று மாலை நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும் சமயத் தலைவர்களுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்