நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ், எஸ்எம்ஆர்டி, கேலாங் செராய் தொகுதி அலுவலகம் ஆகியவை கூட்டாக இணைந்து நோன்புப் பெருநாள் கருப்பொருளுடன் தீவு முழுவதும் ஆறு ரயில்களையும் சில பேருந்துகளையும் (சேவை எண் 7,12, 28,70) அலங்கரித்துள்ளன. கொண்டாட்ட உணர்வைப் பரப்பும் இந்த அலங்கார ரயில், பேருந்துகளை நேற்று தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் முகம்மது ஃபாமி அலிமான் பார்வையிட்டு பாசிர் ரிஸ் வரை பயணம் செய்தார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

