பேருந்து ஓட்டுநர் மரணம்: துரதிர்ஷ்டவசமான சம்பவம்

பேருந்து ஓட்­டு­நர்­களை ஏற்றி வரு­வ­தற்­காக எஸ்­பி­எஸ் டிரான்சிட் பேருந்தை ஓட்­டிச் சென்ற லியு ஷான் லியுங், 55, என்­ப­வர் (படம்), டெஃபூ அவென்யூ 1ல் சென்ற ஆண்டு அக்­டோ­பர் அதி­காலை 2.45 மணியளவில் நிகழ்ந்த விபத்­தில் மர­ண­ம­டைந்­து­விட்­டார்.

பணி­ம­னை­யில் பேருந்தைத் திருப்­பி­ய­போது தவறி வாக­னம் ஒரு மரத்­தின்மீது மோதி­விட்­டது. அந்­தச் சம்­ப­வத்­தில் திரு லியு பலத்த காய­ம­டைந்­தார்.

அவ­ரின் மர­ணம் பற்­றிய விசா­ரணை நேற்று நடந்­தது. போக்­கு­வ­ரத்து தொடர்­பான துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மான ஒரு சம்­ப­வம் என்று மரண விசா­ரணை அதி­காரி தீர்ப்­ப­ளித்­தார்.

அந்த மர­ணத்தை வேலை­யிட விபத்து என்று மனி­த­வள அமைச்சு வகைப்­ப­டுத்தியுள்ளது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யம் அளித்த மூத்த ஸ்டாஃப் சார்­ஜண்ட் கம­லேஷ் காமிஸ், திரு லியு ஐந்­தாண்டு கால­மாக பேருந்து ஓட்டி வந்­தார் என்­றும் அவ­ருக்கு ரத்த அழுத்­தப் பிரச்­சினை இருந்­தது என்­றும் கூறி­னார்.

ஆனால், 2022 ஜூலை­யில் பரி­சோ­தனை செய்­து­கொண்­டபோது அவரது உடல்­நிலை நல்ல முறை­யில் இருந்­தது என்­றும் அந்த அதி­காரி சாட்­சி­யம் அளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!