பணிப்பெண் நாடு திரும்பினார்

பணிப்பெண் நாடு திரும்பினார்

1 mins read
4d252f33-6076-4eb6-9d46-41473cb84a88
-

மூளை பாதிக்­கப்­பட்ட இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் சரிப்பா ஃபிட்ரியானி, சொந்த நாட்­டுக்­குத் திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டார். அவ­ருக்­காக அவ­ரது முத­லாளி நடியா அரினா முகம்­மது சாலே­ஹு­டின், 12 நாள்­களில் 160,000 வெள்ளி திரட்­டி­யி­ருந்­தார். இந்­தப் பணம் அவ­ரது சிகிச்­சைக்­கும் திருப்பி அனுப்­ப­வும் பயன்­ப­டுத்­தப்­படவிருக்கிறது.

கடந்த மார்ச் 5ஆம் தேதி நடி­யா­வின் பாசிர் ரிஸ் வீட்­டில் வேலைக்­குச் சேர்ந்த 3வது மாதத்­தி­லேயே சரிப்பா தலை­ வ­லிப்­பதாகவும் வாந்தி வரு­வ­தா­க­வும் கூறி நிலை­குலைந்­தார்.